ஒன்று கூடிய இந்தியா, சீனா, ரஷ்யா: ரூட்டை மாற்றும் ஜெலன்ஸ்கி; குமுறும் ட்ரம்ப் – என்ன நடந்தது?
இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் – இந்த மூன்று பெரிய உலக நாடுகளின் தலைவர்கள் நேற்று சந்தித்து கொண்டனர். இது தான் உலக அளவில் தற்போதைப ஹாட் டாப்பிக். ஏன் இந்தச் சந்திப்பு …
