பேராசிரியர்கள் மீது பாலியல் புகார்; மாணவர்கள் மீது தடியடி – பதற்றத்தில் புதுச்சேரி பல்கலைக்கழகம்

`நிர்வாணமா போட்டோ அனுப்புனு என்கிட்ட ஓப்பனாவே கேக்கறாரு…’ காரைக்கால் நேரு நகரில் செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கிளையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவி ஒருவர், தன்னுடைய பேராசிரியர் தனக்கு …

SIR: “எங்களை காயப்படுத்தாதீர்கள், காயமடைந்த புலி மிகவும் ஆபத்தானது” – மேற்கு வங்க முதல்வர் மம்தா

இன்னும் சில மாதங்களில் பீகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு என அடுத்தடுத்து சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடத்திவருகிறது. சமீபத்தில் பீகாரில் SIR நடத்தி …

Nobel Prize: “அதிபர் ட்ரம்ப் தகுதியானவர்” – வைரலாகும் நெதன்யாகு பகிர்ந்த AI படம்!

காசா – இஸ்ரேல் இடையே நடந்துவரும் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஹமாஸ் – இஸ்ரேல் இடையே 20 நிபந்தனைகளை விதித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இந்த நிபந்தனைகள் ஒருதலைபட்சமாக இருக்கின்றன என அரபு நாடுகள் குரலெழுப்பினாலும், தற்போதைய …