`மகா.,’ அரசியல்: கூட்டணியில் குழப்பமோ குழப்பம்; ஷிண்டே, அஜித் பவாருடன் பஞ்சாயத்து பேசும் அமித் ஷா?

`பெரியண்ணா’ பாஜக மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க கூட்டணி அரசு, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளில் பிளவை ஏற்படுத்திய பிறகே பா.ஜ.கவால் ஆட்சியமைக்க முடிந்தது. அதுவும் …

Rahul Gandhi: ‘பாரத் ஜோடோ, ஜி.எஸ்.டி, AI, தமிழ்நாடு’ – அமெரிக்க மாணவர்களுடன் ராகுல் காந்தி உரையாடல்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக நேற்று (செப்டம்பர் 8) அமெரிக்கா சென்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரானதும் ராகுல் காந்தி மேற்கொள்ளும் முதல் வெளிநாடு பயணம் இது. பயணத்தின் முதல் நாளே, டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடினார். அந்த …

“அரசுப் பள்ளியில் படித்தவர்கள் இஸ்ரோவில் இருக்கிறார்கள்” – ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி!

மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டம் (PM SHRI Scheme) விவகாரத்தில் மத்திய பாஜக அரசும், தமிழ்நாடு அரசும் ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றன.  கடந்த வாரம் ஆசிரியர் தினத்தையொட்டி சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் மத்திய …