‘சீனாவை தவிர!’ பரஸ்பர வரி 90 நாள்கள் ஒத்திவைப்பு – ட்ரம்ப் அடுத்த ட்விஸ்ட்; இந்தியா என்ன செய்யும்?
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி… உலகமே அதிர்ந்த நாள் என்றே சொல்லலாம். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் சொன்னதுபோல, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளை தவிர்த்து, அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்தார். அதன்படி, இந்தியாவிற்கு 27 சதவிகித வரி விதிக்கப்பட்டது. …