மார்ச் மாத பௌர்ணமி; `முடிஞ்சிடுச்சு’ன்னார் தலைவர் – `திக் திக்’ சம்பவத்தை நினைவுகூறும் மல்லை சத்யா
“ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி இரவை என்னால் மறக்கவே முடியவில்லை” என்கிறார் மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.ஏ.சத்யா. ‘ஏன், அப்போது, என்ன நடந்தது’ அவரிடமே பேசினோம். ”1999ம் வருஷம். இதே மார்ச் மாத பௌர்ணமிக்கு முந்தைய நாள். தலைவர் …