‘இந்தியாவின் அடுத்த துணை ஜனாதிபதி யார்?’ – பரபர டெல்லி அரசியல்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சிகள், ‘பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்’ என தீர்மானம் கொண்டுவந்தனர். அந்த தீர்மானங்களையெல்லாம் ஜகதீப் தன்கர் நிராகரித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து …