`தாலிக்கு தங்கத்துடன் மணமகளுக்கு பட்டுப்புடவை’ – உறுதி அளித்த எடப்பாடி பழனிசாமி
`மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது டெல்டா மாவட்டத்தில் பரப்புரை செய்து வரும் எடப்பாடி பழனிசாமி பல்வேறு துறையை சேர்ந்தவர்களிடம் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். …