‘காலாவதியானவர், இப்போது எம்.எல்.ஏ ஆகியுள்ளார்’ – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீது ஹெச்.ராஜா பாய்ச்சல்
கோவை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஹெச். ராஜா தமிழ்நாடு பாஜகவில் …
