“2026 -ல் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு… வருங்கால முதல்வர் திருமாவளவன்..” – இறங்கியடிக்கும் விசிக
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாடு அரசியல் ரீதியாக பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. திருமாவளவன் திமுக உடன் முரண்படுகிறார், திமுக கூட்டணி உடைகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் …
