மதுரை: பாரம்பர்ய முறையில் மாவு இடித்து செல்லாயி அம்மனுக்குப் படையல்; களைகட்டிய பாறைப்பட்டி திருவிழா
ஊரிலுள்ள அம்மனுக்கு படைக்க வீடுகளில் பாரம்பர்ய முறைப்படி உரலில் மாவு இடித்து சுவையான புட்டுமாவு தயாரித்து படையலிடும் எம்.பாறைப்பட்டியில் நடைபெறும் திருவிழாவைக் காண, பல ஊர் மக்களும் திரண்டு வருகின்றனர். செல்லாயி அம்மன் கோயில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டியிலுள்ள பாறையில் …
