திருச்சி விமான நிலையத்தில் ₹6 லட்சம் மதிப்புள்ள சிகரெட்டுகள் பறிமுதல்.. தொடரும் கடத்தல் சம்பவங்கள்!
பாங்காக் நாட்டில் இருந்து ஏர் ஏசியா விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது, ஒரு பயணியின் உடமையை சோதனை செய்த பொழுது அதில் அட்டை பெட்டிகளில் மறைத்து …
