உஷார் மக்களே: சென்னையில் இ-மெயில் மூலம் ரூ.2 கோடி மோசடி!

‘எப்படியெல்லாம் தினுசு தினுசா யோசிக்கிறானுங்க’ என்பது மாதிரி சமீபத்தில் சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் உணவு தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வெளிநாட்டு தானிய வகைகளை இறக்குமதி செய்து, அதை இங்கே …

Live: சென்னை மெரினாவில் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி… கண்டு ரசிக்க கடற்கரையில் கூடிய மக்கள்!

இந்தியா விமானப் படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினாவில் பிரமாண்ட சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சாகச நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் முறை. இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் நடைபெறும் விமானங்களின் …

Chennai : `2-ம் கட்ட மெட்ரோ திட்ட செலவில் 65% மத்திய அரசு ஏற்கும்’ – நிதியமைச்சகம் அறிவிப்பு

கடந்த வியாழக்கிழமை, சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையொட்டி, அதற்கான 65 சதவிகித நிதியை மத்திய அரசு வழங்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கையில் கூறியுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் …