Air Show: “அனைத்து வசதிகளும் அரசால் செய்து தரப்பட்டன; ஆனால்..” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
இன்று சென்னை மெரினாவில் நடைபெற்ற ‘விமான சாகச நிகழ்ச்சி’ (Air show) நிகழ்ச்சியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு, கூட்ட நெரிசலிலும் போக்குவரத்து நெருக்கடியிலும் சிக்கித் தவித்தது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் மெரினாவில் ஒன்று …
