KPY Bala: உதவி கேட்ட மாற்றுத்திறனாளி பெண் – சில மணி நேரத்தில் இலவச இருசக்கர வாகனம் அளித்த பாலா!
ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பிரேமா. ஈரோட்டில் உள்ள ஜவுளிக் கடையில் பணியாற்றி வருகிறார். போலியோவால் பாதிக்கப்பட்ட பிரேமா நாள்தோறும் வீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்துக்கு 2 கி.மீ. தூரம் நடந்து சென்று அங்கிருந்து பேருந்து மூலம் வேலைக்குச் …