காரைக்குடி: “வெளியில போயா” – கவுன்சிலர், பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திய திமுக மேயர்; நடந்தது என்ன?
நகராட்சியாக இருந்த காரைக்குடி, மாநகராட்சியாக மாறிய பின்பு நடந்த முதல் மாமன்ற கூட்டத்திலேயே எதிர்க்கட்சி கவுன்சிலரிடமும் செய்தியாளர்களிடமும் மேயர் முத்துதுரை அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘வெளியே போயா..’ சொல்லும் மேயர் சிவகங்கை மாவட்டத்தில் முக்கியமான நகரமான காரைக்குடி, சமீபத்தில்தான் …
