‘லைட்ஸ் எல்லாம் ஆஃப் ஆகி, ஆன் ஆகி… ஆனா எந்த பிரச்னையும் இல்லை’ – திக் திக் நொடிகளை விவரித்த பயணி

திருச்சியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் ஆறு குழந்தைகள் உள்ளிட்ட 144 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். அதோடு, 6 விமான ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணித்தனர். இந்நிலையில், திருச்சி …

Trichy: பாதுகாப்பாகத் தரையிறக்கிய விமானிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு!

திருச்சியிலிருந்து சார்ஜாவுக்குக் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தரையிறங்க முடியாமல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வானிலேயே வட்டமடித்த நிலையில், பத்திரமாகத் தரையிறங்கியது. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கியதற்கு விமானி மற்றும் விமானக் குழுவினருக்கு …