Tamilnadu Rains: மூன்று மணி நேர மழை; மூழ்கிய சாலைகள்; ஸ்தம்பித்த கோவை
கோவை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாகவே விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக நீண்ட மாதங்களாக இருந்த வெயிலின் தாக்கம் சற்றே குறைந்திருந்தது. இந்நிலையில் இன்று மாலை முதல் கோவையில் சற்று பலத்த மழை பெய்ய தொடங்கியது. …
