சேலம்: அரசுப் பள்ளி; மாநில அரசின் பயிற்சி; ஜே.இ.இ தேர்வில் மாநில அளவில் பழங்குடி மாணவி முதலிடம்!
சேலம் மாவட்டம், கல்வராயன் மலை மேல்நாடு ஊராட்சிக்கு உட்பட்ட கரிய கோயிலில் வேலம்பட்டு கிராமம் உள்ளது. இங்கு பூச்சான்- ராஜம்மாள் எனும் தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களது மகள் சுகன்யா. 13 ஆண்டுகளுக்கு முன்பு ராஜம்மாள் இடி மின்னல் தாக்கியதில் உயிரிழந்ததை …