தேசிய நல்லாசிரியர் விருது: `மாணவர்களுக்காக செய்த சின்ன சின்ன வேலைகள் இன்று…’ – நெகிழும் முரளிதரன்
“நான் செய்த சின்னச் சின்ன வேலைகள் சாதனைகளாக மாறி, தேசிய நல்லாசிரியர் விருதாகக் கிடைத்துள்ளது..” எனக் கூறி நெகிழ்கிறார், தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் முரளிதரன். ஆசிரியர் முரளிதரன் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட தகவல் வெளியானது …