Vaazhai: `படத்தை வாழையடி கதையுடன் ஒப்பிடுவது தவறு’ – நிஜ மனிதர்களின் சாட்சியம் இதோ!
அண்மையில் வெளியான இயக்குநர் மாரி செல்வராஜின் `வாழை’ திரைப்படத்தின் கதை குறித்து எழுத்தாளர் சோ.தர்மனின் முகநூல் பதிவு விவாதத்தைக் கிளம்பியிருக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் திரைப்படங்களின் இயக்குநர் மாரி செல்வராஜ். `தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’, `மறக்கவே நினைக்கிறேன்’ போன்ற நூல்களால் எழுத்தாளராகவும் …