“அண்ணாமலை பச்சோந்தி; துரோகியின் மொத்த உருவம்!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
பரமக்குடியில் நடந்த முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் முத்தையா இல்ல திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு மதுரை வந்த எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதை புள்ளிவிவரத்துடன் பேசி உள்ளேன். திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் அனைத்து …