`அலட்சியம் காட்டிய காப்பீட்டு நிறுவனம்; போராடிய விவசாயிகள்’ – 6 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த இழப்பீடு
தஞ்சாவூர் மாவட்டம் கடம்பங்குடி, ஐம்பதுமேல்நகரத்தை சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2017 – 18 ம் ஆண்டுக்கு நெல்லுக்கான பயிர் இன்சூரன்ஸ் செய்திருந்தனர். விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டும், விவசாயிகளான இளமுருகன், செல்லப்பொண்ணு, துரைராஜ், சுப்பிரமணியன், சிதம்பரநாதன், நாராயணசாமி, …