ஐந்தாவது முடிக்கும்போது மாணவர்களுக்கு ரூ.6,000 கொடுக்கும் பள்ளி… எதற்கு, எங்கே தெரியுமா?
திருநெல்வேலியில், அரசு உதவி பெறும் பள்ளியான இந்து தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் உதவித்தொகை வழங்குவதை கேள்விப்பட்டு, ’ஏன், எதற்கு…?’ என்று புருவம் உயர, அந்தப் பள்ளிக்குச் சென்றோம். பள்ளியின் தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, நம் ஆச்சர்யத்துக்கான பதிலை பகிர்ந்தார். ‘’கடந்த …