`பொதுமக்களுக்கான கட்டுப்பாடுகளை எங்களுக்கு..!’ – மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த மாற்றுத்திறனாளிகள்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அவமதிக்கப்பட்டதாக நடிகை நமீதா எழுப்பிய புகார் சமீபத்தில் சர்ச்சையை ஏற்டுத்தியது. அதற்கு சில நாள்களுக்கு முன், மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் புகார் எழுப்பியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மீனாட்சியம்மன் கோயில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு நாடு முழுவதிலிமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் …