தஞ்சை: சாலையில் ஓட ஓட விரட்டி இளைஞரை கொலைசெய்த மர்ம கும்பல்- பழிக்குப் பழி சம்பவமா.. போலீஸ் விசாரணை!
தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் வசித்தவர், ஸ்ரீராம் வயது 22. இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் மங்களபுரம் பகுதியில் ஜிகர்தண்டா கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு கடையின் முன் பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது டூவீலரில் வந்த …