`தீபாவளி’ ரெய்டு: அதிகாரிகள் காட்டில் பணமழை; விடாமல் துரத்தும் விஜிலென்ஸ் – ஒரே நாளில் இவ்வளவா?!
தீபாவளி நெருங்கியதையொட்டி, தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீஸார் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். அதிகாரிகள், அரசு அலுவலகங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பெறுவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த ரெய்டில் இறங்கியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. வேலூர் மாவட்டத்தில், காட்பாடி அருகேயுள்ள …
