`ஒத்தக் கையை இழந்தேன், நம்பிக்கையை இழக்கல” – தன்னம்பிக்கையோடு உழைக்கும் கட்டடத் தொழிலாளி..!
தஞ்சாவூர், ராஜப்பா நகரைச் சேர்ந்தவர் சந்திரன் வயது 29. கட்டட வேலை செய்கின்ற கூலித்தொழிலாளி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கான்கிரீட் போடும் பணிக்குச் சென்ற சந்திரன் கலவை மிஷினில் சிமெண்ட், ஜல்லி, மணல் போட்டு கலவை போட்டு கொடுத்துள்ளார். கான்கிரீட் …