தருமபுரி: பாலினம் கண்டறியும் குழுவுக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட சத்துணவு சமையலர்; சிக்கியது எப்படி?
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த நெற்குந்தி முத்தப்பா நகரில் வசிப்பவர் லலிதா. இவர் நடப்பன அல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டில் ஸ்கேன் இயந்திரம் வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் இருக்கும் சிசுவின் …