சென்னை: அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு; கல்வித்துறை விசாரணை; கண்டித்த முதலமைச்சர்
சென்னை அரசுப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவாளர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு முன்பு …