“விஜய் தகுதியை வளர்த்துக் கொண்டால், அரசியலில் தனக்கான இடத்தை அடையலாம்” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி!
தஞ்சாவூர் மகர்நோம்பு சாவடியில் உள்ள பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ இரட்டை விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, பேரரசு, எஸ்.ஆர்.பிரபாகர், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குடமுழுக்கு …