கோவை: 12 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; மருத்துவர் கைதும்… ஈஷா விளக்கமும்!
கோவை, ஈஷா யோகா மையம் சார்பில் அவுட்ரீச் (Isha Outreach) செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடமாடும் மருத்துவக் குழு இயங்கி வருகிறது. இதில் உள்ள மருத்துவக் குழு சார்பில் அரசு பள்ளிகள் மற்றும் கிராமங்களுக்கு சென்று மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். …