கோவை: போலீஸ் என்று மிரட்டி கடைக்காரர்களிடம் பணம் பறிப்பு; பாஜக முன்னாள் பிரமுகர் கைது
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). இவர் கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்தவர். சூதாட்ட கும்பலுடன் இணைந்து செயல்பட்டதால், கடந்த 2010-ம் ஆண்டு காவல்துறை பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட பாஜக தலைவருடன் பெருமாள் தொடர்ந்து …