குன்றக்குடி: நள்ளிரவில் தீ விபத்து; காயமடைந்து உயிரிழந்த கோயில் யானை சுப்புலட்சுமி -சோகத்தில் மக்கள்
குன்றக்குடி கோயில் யானை, தீ விபத்தில் காயமடைந்து இன்று அதிகாலை உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதற்கு கோயில் நிர்வாகத்தின் அலட்சியம்தான் காரணமென்று பொதுமக்கள் குற்றம்சாட்டுவது, பபரப்பை ஏற்படுத்தி வருகிறது இறந்த யானை சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அருள்மிகு சண்முகநாதர் …