Gold Price: ‘இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,320 குறைவு!’ – காரணம் என்ன?!
‘குறையுமா…குறையாதா?…இப்படி ராக்கெட் வேகத்துல ஏறிகிட்டு இருக்கே’ என்று எதிர்பார்த்துகொண்டிருந்த மற்றும் பேசப்பட்டு கொண்டிருந்த தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. கடந்த மாதம் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு கிட்டதட்ட ரூ.2,500 உயர்ந்தது. விரைவில் ரூ.60,000-த்தை தொட்டுவிடும் என்று நினைத்துகொண்டிருந்த …
