`பழைய நாணயங்களைக் கொடுத்தால் ரூ.36 லட்சம் தருகிறோம்’ – மோசடிக் கும்பலிடம் ரூ.3.8 லட்சத்தை இழந்த நபர்
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள மண் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு, முகநூலில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில், பழங்கால நாணயங்களை வைத்திருப்போர் தொடர்பு கொண்டால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் எனக் …