`இதென்ன தமிழ்நாடா, இல்லை உத்தரப்பிரதேசமா?’ – நா.த.க நிர்வாகி படுகொலையில் சீமான் கேள்வி!
நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் இன்று காலை வல்லபாய் சாலை பகுதியில் வாக்கிங் சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம், மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக, மதுரை தல்லாகுளம் போலீஸார் …