UPSC/TNPSC: `போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி?’ – விகடனின் இலவச பயிற்சி முகாம்

கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் ஆனந்த விகடன் இணைந்து ஜூலை 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் ‘UPSC/TNPSC Group I,II தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி?’ என்கிற இலவசப் பயிற்சி முகாமை நடத்துகிறது.  அரசு விழாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் முக்கியமான …

சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த லோடு வேன் – 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கன்னுக்குடிபட்டியை சேர்ந்த முத்துச்சாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் உள்ளிட்டோர் குழுவாக சேர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் வழியாக திருச்சி சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர். இன்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகே தஞ்சை …

பித்தளைக்கு தங்க முலாம்; திருப்பூர் பெண்ணிடம் ரூ.13 லட்சம் மோசடி… ஆந்திர தம்பதிகள் கைது!

திருப்பூர் வீரபாண்டி குப்பாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி. மளிகைக் கடை நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் கடையில் இருந்த ஸ்ருதியிடம், பொருள்கள் வாங்க வந்த, ஒரு தம்பதி நன்றாகப் பழகியுள்ளனர். சில நாள்கள் கழித்து தங்களிடம், ஒரு கிலோ தங்க கட்டியுள்ளது …