Gold Price: தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.560 குறைவு!
‘பண்டிகை காலம் வருது…தங்கம் விலை குறையுமா?’ என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. கடந்த மாதக் கடைசியில், அதாவது செப்டம்பர் மாதம் 24-ம் தேதி, கிராமுக்கு ரூ.7,000 ஆகவும், பவுனுக்கு ரூ.56,000 …