இயற்கையைப் பூஜிக்கும் காவேரி ஆரத்தி விழா – ஈரோட்டில் ஆகஸ்ட் 4 அன்று சிறப்பு ஆராதனை!
ஈரோடு மாவட்டம் சாத்தம்பூர் ஸ்ரீ வல்லாள ஈஸ்வரர் திருக்கோயிலில் இயற்கையைப் பூஜிக்கும் இரண்டாம் ஆண்டு காவேரி ஆரத்தி விழா இன்று ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தச் சிறப்பு வழிபாட்டை ஒருங்கிணைக்கும் தமிழ்நாடு காவேரி ஆரத்தி விழாக் குழுவினர் நம்மிடம் பேசினர். …