புகாரளிக்க வந்த தம்பதியிடம் 95 பவுன் நகை மோசடி… பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது!
வழக்கு சம்பந்தமாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய நகைகளை அடகு வைத்து மோசடி செய்து விட்டு அசால்ட்டாக நடந்துகொண்ட பெண் இன்ஸ்பெக்டர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் மகளிர் காவல் …