Aval Awards: “என் ஆன்மா போகும் வரை என்னால் முடிந்தவற்றைச் செய்வேன்!” – ‘தர்ம தேவதை’ பூரணம் அம்மாள்
`வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரியக் கூடாது’ என்ற அறமொழியின் மனித உருவம்… ஆயி என்கிற பூரணம் அம்மாள். ஏழரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள தன் நிலத்தை ஒருவரும் அறியாமல் அரசுப் பள்ளிக்கு ஆவணப்பதிவு செய்துகொடுத்த அபூர்வ மனுஷி. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் …