வீடு முழுக்க ரத்தம்; மூவர் கொலை; ஓரே இரவில் சிதைக்கப்பட்ட குடும்பம் – திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தோட்டத்து வீட்டில் தங்கியிருந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டுள்ளது, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்லடம் அருகே சேமலைக்கவுண்டன்புதூர் தோட்டத்து வீட்டில் தெய்வசிகாமணி மற்றும் அவரது மனைவி அலமேலு …