பெற்ற மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூர தாய்… கோவை அதிர்ச்சி!
கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக பாலியல் தொழில் அதிகளவு நடப்பதாக புகார் எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் சர்வதேச அளவிலான பாலியல் தொழில் கும்பல் ஒன்றை காவல்துறை கைது செய்தனர். கோவை இந்நிலையில் கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் அருகே ஒரு …