`அரசியல் கட்சி, சாதி அமைப்பு கொடி கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற வேண்டும்’ – உயர் நீதிமன்ற உத்தரவு
மதுரை விளாங்குடியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சித்தன் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் “அதிமுகவின் 53 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு விளாங்குடி பகுதியில் உள்ள அதிமுகவின் பழைய கொடி கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய கொடி கம்பம் …
