`போலீஸ் பேர் வாங்க என் மகனை என்கவுன்ட்டர் செய்துள்ளனர்’ – சுபாஷ் சந்திரபோஸின் தந்தை புகார்
“கொலைச் சம்பவத்தில் ஈடுபடாத என் மகனை வெளியூரில் வைத்து என்கவுன்ட்டர் செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்” என்று சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார். சுபாஷ் சந்திரபோஸ் மதுரை மாவட்டம், தனக்கன்குளம் பகுதியில் கடந்த 22 ஆம் …
