தருமபுரி: `சாலை வசதி இல்லை’ – கிடைக்காமல் போன துரித சிகிச்சை; பாம்பு கடித்து சிறுமி உயிரிழந்த சோகம்!
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் அலகட்டு எனும் மலை கிராமம் அமைந்துள்ளது. இம்மலை கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக சாலை வசதி வேண்டி அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில்கூட மாவட்ட ஆட்சியருக்கு …