போலி ஆவணங்கள்; போலி கையெழுத்து – ரூ.45 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன ஊழியர்கள் சிக்கியது எப்படி?
நெல்லை மாவட்டம், திசையன்விளையில் உள்ள காந்திஜி சாலையில் பிரபல நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த நிதி நிறுவனம் தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை வழங்கி வருகிறது. இதற்காக கடன்பிரிவு அலுவலர் …