மாற்றுச் சமூக இளைஞரை விரும்பிய தங்கை; காதலனை நேரில் வரவழைத்து படுகொலை செய்த அண்ணன்!
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சேர்ந்தவர் சிம்சன் என்ற புஷ்பராஜ். இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது தங்கை சரோஜினி. பொறியியல் பட்டதாரியான இவர், நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் …