“சிகிச்சையே வேண்டாம்னு திரும்பி வந்துட்டேன்” – மருத்துவமனையில் நடந்ததை விவரிக்கும் கஞ்சா கருப்பு

நடிகர் கஞ்சா கருப்பு இன்று காலை சென்னை போரூரில் உள்ள மாநகராட்சி சமுதாய நல மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்ற போது மருத்துவர்கள் பணியில் இல்லை எனக்கூறி ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் மாநகராட்சி மருத்துவ அதிகாரிகள் தரப்பில் இதற்கு விளக்கம் தரப்பட்டது. அதாவது மூன்று மருத்துவர்கள் …

சென்னை: கொலையில் முடிந்த தாய் – மகள் சண்டை; கைதான மகளின் காதலன்; என்ன நடந்தது?

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி (61). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரின் மகள் ரித்திகா. இவர், போரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ரித்திகாவுக்கும் முகப்பேரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கண்ணனுக்கும் …

”முஸ்லிம்க்கு வீடு தரமாட்டேன்னு சொன்னாங்க…” – அறந்தாங்கி நிஷாவின் நெகிழ்ச்சிப் பதிவு

`கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா. தனது பேச்சுத் திறமையால் ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறார். தனுஷின் `மாரி 2′ படம் மூலம் அறந்தாங்கி நிஷா சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது …