மேட்ரிமோனி ஆப் மூலம் திருமண மோசடி; ஆசைகாட்டி பணம் பறித்த பெண் கைது!
கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் மயில்சாமி. விவசாயியான இவர் திருமணத்துக்காக வரன்களைத் தேடியுள்ளார். இதற்காக பல்வேறு மேட்ரி மோனி ஆப்பில் விவரங்களை பதிவு செய்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண் தன் விவரங்களை மேட்ரி மோனி ஆப்பில் பதிவு …